குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்
குறள் எண் : 1297
குறள் : நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
விளக்கம் : தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nenchodu pulattal
kural en: 1297
Kural: Nanum maranten avarmarak kallaen
mana matanencir pattu.
Vilakkam: Tannai maranta katalarait tan marakka mudiyata, en nilaiyillata matanencotu kuti, nan nanattaiyum marantuvitten.