குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்
குறள் எண் : 1299
குறள் : துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
விளக்கம் : ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nenchodu pulattal
kural en: 1299
Kural: Tunpattirku yare tunaiyavar tamutaiya
nencan tunaiyal vali.
Vilakkam: Oruvaratu tunpattirkut tam urimaiyakap perrirukkum tam nencame tunaiyakatapotu, veru yar tunaiyavar?