குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி
குறள் எண் : 1303
குறள் : அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
விளக்கம் : தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi
kural en: 1303
Kural: Alantarai allalnoy ceytarral tammaip
pulantaraip pulla vital.
Vilakkam: Tammodu pinankiyavarai utalunarttit taluvamal vitutal, tunpattal varuntiyavarai melum tunpa noy ceytu varattinar ponratu.