குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி
குறள் எண் : 1308
குறள் : நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
விளக்கம் : இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi
kural en: 1308
Kural: Notal evanmarru nontarenru ahtariyum
katalar illa vali.
Vilakkam: Ivar namakkaka varuntinar enru av varuttattai ariyum anparaip peratapotu, oruvar varuntuvatal enna payan?