குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி
குறள் எண் : 1310
குறள் : ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
விளக்கம் : ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi
kural en: 1310
Kural: Utal unanka vituvarotu ennencam
kutuvem enpatu ava.
Vilakkam: Uti, en nencai vata vittiruppavanotum kutuvom enru en nencam muyalvatarkuk karanam acaiye.