குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி நுணுக்கம்
குறள் எண் : 1312
குறள் : ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
விளக்கம் : காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi nunukkam
kural en: 1312
Kural: Uti iruntemat tumminar yamtammai
nituval kenpak karintu.
Vilakkam: Katalarotu utal kontiruntomaka, yam tammai netunkalam valka enru vay tirantu colluvom ena ninaittu avar tumminar.