Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1313

Thirukkural-kural 1313

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி நுணுக்கம்

குறள் எண் : 1313

குறள் : கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

விளக்கம் : கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi nunukkam

kural en: 1313

Kural: Kottup puc cutinum kayum oruttiyaik
kattiya cutinir enru.

Vilakkam: Kilaikalil malarnta malarkalaic cutinalum, nir inta alakai yaro oruttikku kattuvatarkakac cutinir enru cinam kolval.

Exit mobile version