Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1314

Thirukkural-kural 1314

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி நுணுக்கம்

குறள் எண் : 1314

குறள் : யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

விளக்கம் : யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi nunukkam

kural en: 1314

Kural: Yarinum katalam enrena utinal
yarinum yarinum enru.

Vilakkam: Yaraiyum vita nam mikka katal kontirukkirom enru connenaka; yarai vita…? Yarai vita..? Enru kettu utal kontal.

Exit mobile version