குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி நுணுக்கம்
குறள் எண் : 1318
குறள் : தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
விளக்கம் : அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi nunukkam
kural en: 1318
Kural: Tummuc ceruppa alutal numarullal
emmai maraittiro enru.
Vilakkam: Avalutaiya utalukku anci yan tummalai atakkik kolla ummavar ummai ninaippatai emakkut teriyamal maraikkinriro enru alutal.