குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புலவி நுணுக்கம்
குறள் எண் : 1320
குறள் : நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
விளக்கம் : அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Pulavi nunukkam
kural en: 1320
Kural: Ninaittiruntu nokkinum kayum anaittunir
yarulli nokkinir enru.
Vilakkam: Avalutaiya alakai ninaittu amaitiyaka iruntu nokkinalum, nir yarai ninaittu oppumaiyaka ellam parkkinrir? Enru cinam kolval.