குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : ஊடல் உவகை
குறள் எண் : 1321
குறள் : இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
விளக்கம் : அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Utal uvakai
kural en: 1321
Kural: Illai tavaravarkku ayinum ututal
vallatu avaralikku maru.
Vilakkam: Avaritam tavare illai enralum, avar ennitam mikunta anpaic celuttumpati ceyyavallatu utal.