குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : ஊடல் உவகை
குறள் எண் : 1323
குறள் : புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
விளக்கம் : நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Utal uvakai
kural en: 1323
Kural: Pulattalin puttelnatu unto nilattotu
niriyain tannar akattu.
Vilakkam: Nilattotu nir porunti kalantar ponra anputaiya katalaritattil utuvatai vita inpam tarukinra tevarulam irukkinrato.