குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : ஊடல் உவகை
குறள் எண் : 1324
குறள் : புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
விளக்கம் : காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Utal uvakai
kural en: 1324
Kural: Pulli vitaap pulaviyul tonrumen
ullam utaikkum patai.
Vilakkam: Katalarait taluvikkontu vitamaliruppatarku karanamana utalul, ennutaiya ullattai utaikka valla patai tonrukiratu.