Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1327

Thirukkural-kural 1327

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : ஊடல் உவகை

குறள் எண் : 1327

குறள் : ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

விளக்கம் : ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Utal uvakai

kural en: 1327

Kural: Utalil torravar venrar atumannum
kutalir kanap patum.

Vilakkam: Utalil torravare verri perravar avar, anta unmai,utal mutinta pin kutimakilum nilaiyil kanappatum.

Exit mobile version