குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அமைச்சு
குறள் எண் : 633
குறள்: பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
விளக்கம் : பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Amaiccu
kural en: 633
Kural: Pirittalum penik kolalum pirintarp
poruttalum valla tamaiccu.
Vilakkam: Pakaivarkaku tunaiyanavaraip pirittalum, tammitam ullavaraik kattalum, pirintu kontavarai mintum certtukkollalum vallavan amaiccan.