குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அமைச்சு
குறள் எண் : 634
குறள்: தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு.
விளக்கம் : (செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Amaiccu
kural en: 634
Kural: Teritalun terntu ceyalum orutalaiyac
collalum valla tamaiccu.
Vilakkam: (Ceyyattakka ceyalai) araytalum, atarkuriya valikalai arayntu ceytalum, tunivakak karuttaic collutalum vallavan amaiccan.