குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அமைச்சு
குறள் எண் : 638
குறள்: அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
விளக்கம் : அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Amaiccu
kural en: 638
Kural: Arikon rariyan eninum uruti
ulaiyiruntan kural katan.
Vilakkam: Arivuruttuvarin arivaiyaiyum alittut tanum ariyatavanaka aracan iruntalum, amaiccan avanukku urutiyanavarrai etuttukkural katamaiyakum.