குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : சொல்வன்மை
குறள் எண் : 641
குறள்: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று.
விளக்கம் : நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Colvanmai
kural en: 641
Kural: Nanala mennum nalanutaimai annalam
yanalat tullatuum anru.
Vilakkam: Navanmaiyakiya nalam oruvakaic celvam akum, anta nanalam taniccirapputaiyatu, akaiyal marra enta nalankalilum atankuvatu anru.