குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : சொல்வன்மை
குறள் எண் : 643
குறள்: கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
விளக்கம் : சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Colvanmai
kural en: 643
Kural: Kettarp pinikkum takaiyavayk kelarum
vetpa molivatam col.
Vilakkam: Collum potu kettavarait tan vayappatuttum panpukalutan, ketkatavarum ketka virumpumaru kurappatuvatu colvanmaiyakum.