குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : சொல்வன்மை
குறள் எண் : 644
குறள்: திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்.
விளக்கம் : சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Colvanmai
kural en: 644
Kural: Tiranarintu colluka collai aranum
porulum ataninuun kil.
Vilakkam: Collin tirattai arintu collai valanka ventum, at takaiya colvanmaiyai vitac ciranta aramum porulum illai.