குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : சொல்வன்மை
குறள் எண் : 646
குறள்: வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
விளக்கம் : பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Colvanmai
kural en: 646
Kural: Vetpattan collip pirarcor payankotal
matciyin macarrar kol.
Vilakkam: Pirar virumpum patiyakat tam collin pirar collum potu ac collin payanai arayntu kollutal macarra cirapputaiyavarin kolkaiyakum.