குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : சொல்வன்மை
குறள் எண் : 647
குறள்: சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
விளக்கம் : தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Colvanmai
kural en: 647
Kural: Colalvallan corvilan anca navanai
ikalvellal yarkkum aritu.
Vilakkam: Tan karutiyavarrai nanku colla vallavanay collum potu corvu illatavanay, ancatavanay ullavanai marupattal velvatu yarkkum mutiyatu.