குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : சொல்வன்மை
குறள் எண் : 649
குறள்: பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
விளக்கம் : குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Colvanmai
kural en: 649
Kural: Palacollak kamuruvar manrama carra
cilacollal terra tavar.
Vilakkam: Kurramarra cila corkalal collum arral illatavar, palapala corkalaip peca virumpuvar.