குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : சொல்வன்மை
குறள் எண் : 650
குறள்: இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்.
விளக்கம் : தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Colvanmai
kural en: 650
Kural: Inarulttu nara malaranaiyar karra
tunara virinturaiya tar.
Vilakkam: Tan karrataip pirar manankolla vilakkiccollum arral arravar, kottaka malarntum manakkata malar ponravar.