குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்தூய்மை
குறள் எண் : 651
குறள்: துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
விளக்கம் : நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittuymai
kural en: 651
Kural: Tunainalam akkan taruum vinainalam
ventiya ellan tarum.
Vilakkam: Nalla tunai, celvam tarum; ceyal cuttamo nam virumpiya ellavarraiyum tarum.