குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்தூய்மை
குறள் எண் : 653
குறள்: ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்.
விளக்கம் : உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittuymai
kural en: 653
Kural: Ootal ventum olimalkun ceyvinai
aatu mennu mavar.
Vilakkam: Uyarntu vitaventum enru muyalpavar tam valum kalattut tam menmaiyai alikkum ceyalkalaic ceyvatait tavirkka ventum.