குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்தூய்மை
குறள் எண் : 654
குறள்: இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
விளக்கம் : தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittuymai
kural en: 654
Kural: Itukkan patinum ilivanta ceyyar
natukkarra katci yavar.
Vilakkam: Tatumarram illatu telinta arivinai utaiyavar tam tunpappata nerntalum ilivana ceyalkalaic ceyyamattar.