குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்தூய்மை
குறள் எண் : 656
குறள்: ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
விளக்கம் : தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittuymai
kural en: 656
Kural: Inral pacikanpan ayinun ceyyarka
canror palikkum vinai.
Vilakkam: Tannaip perravanin paciyaik kana nerntalum ataip pokkap perumakkal palikkum ceyalkalaic ceyyatu vituka.