Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 657

Thirukkural-kural 657

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : வினைத்தூய்மை

குறள் எண் : 657

குறள்: பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.

விளக்கம் : பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Vinaittuymai

kural en: 657

Kural: Palimalain teytiya akkattir canror
kalinal kurave talai.

Vilakkam: Paliyai erru atainta celvattaik kattilum, periyor anupavikkum varumaiye uyarntatu.

Exit mobile version