குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்திட்பம்
குறள் எண் : 662
குறள்: ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
விளக்கம் : இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittitpam
kural en: 662
Kural: Uroral urrapin olkamai ivvirantin
arenpar ayntavar kol.
Vilakkam: Itaiyuru varuvatarku munpe nikkutal, vanta pin talaramai akiya inta irantinatu valiye vinaittitpam parri arayntavarin kolkaiyam.