குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்திட்பம்
குறள் எண் : 664
குறள்: சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
விளக்கம் : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittitpam
kural en: 664
Kural: Collutal yarkkum eliya ariyavam
colliya vannam ceyal.
Vilakkam: Ic ceyalai ivvaru ceytu mutikkalam enru collutal evarkkum eliyanavam, colliya pati ceytu mutittal ariyanavam.