Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 666

Thirukkural-kural 666

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : வினைத்திட்பம்

குறள் எண் : 666

குறள்: எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

விளக்கம் : எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Vinaittitpam

kural en: 666

Kural: Enniya enniyan keytupa enniyar
tinniyar akap perin.

Vilakkam: Enniyavar (enniyapatiye ceyal arruvatil) urutiyutaiyavaraka irukkapperral avar enniyavarrai enniyavare ataivar.

Exit mobile version