குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்திட்பம்
குறள் எண் : 667
குறள்: உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.
விளக்கம் : உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittitpam
kural en: 667
Kural: Uruvukan tellamai ventum urulperunterk
kaccani yannar utaittu.
Vilakkam: Urulum periya terkku accil iruntu tankum ciriya anip ponravarkal ulakattil ullanar, avarkalutaiya uruvin cirumaiyaikkantu ikalak kutatu.