குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்திட்பம்
குறள் எண் : 669
குறள்: துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
விளக்கம் : ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittitpam
kural en: 669
Kural: Tunpam uravarinum ceyka tunivarri
inpam payakkum vinai.
Vilakkam: Oru ceyalaic ceyyumpotu tunpam atikamaka vantalum mutivil inpam tarum acceyalai manam talaramal ceyka.