குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்திட்பம்
குறள் எண் : 670
குறள்: எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.
விளக்கம் : எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittitpam
kural en: 670
Kural: Enaittitpa meytiyak kannum vinaittitpam
ventarai venta tulaku.
Vilakkam: Ettanai vakai uruti utaiyavaraka iruntalum ceyal uruti illatavarai uyarntor matikkamattar.