குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினை செயல்வகை
குறள் எண் : 671
குறள்: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
விளக்கம் : ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinai ceyalvakai
kural en: 671
Kural: Culcci mutivu tuniveytal attunivu
talcciyul tankutal titu.
Vilakkam: Arayntu ennuvatarku ellai tunivu kolvate akum, avvaru konta tunivu kalan talttu nirpatu kurramakum.