குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினை செயல்வகை
குறள் எண் : 672
குறள்: தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
விளக்கம் : காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinai ceyalvakai
kural en: 672
Kural: Tunkuka tunkic ceyarpala tunkarka
tunkatu ceyyum vinai.
Vilakkam: Kalantalttic ceyyaventiya ceyalkal enral kalantalttuka; kalam talattatu ceyya ventiya ceyalkal enral kalam taltta venta.