குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினை செயல்வகை
குறள் எண் : 673
குறள் : ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
விளக்கம் : இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinai ceyalvakai
kural en: 673
Kural: Ollumva yellam vinainanre ollakkal
cellumvay nokkic ceyal.
Vilakkam: Iyalumitattil ellam ceyalaic ceytu mutittal nallatu, iyalavillaiyanal payanpatum itam nokkiyavatu ceyya ventum.