குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினை செயல்வகை
குறள் எண் : 675
குறள் : பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
விளக்கம் : வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinai ceyalvakai
kural en: 675
Kural: Porulkaruvi kalam vinaiyitano taintum
irultira ennic ceyal.
Vilakkam: Ventiya porul, errakkaruvi, takka kalam, merkonta tolil, uriya itam akiya aintinaiyum mayakkam tira ennic ceyya ventum.