குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினை செயல்வகை
குறள் எண் : 676
குறள் : முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
விளக்கம் : செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinai ceyalvakai
kural en: 676
Kural: Mutivum itaiyurum murriyan keytum
patupayanum parttuc ceyal.
Vilakkam: Ceyalai mutikkum vakaiyum, varakkutiya itaiyurum, mutinta potu kitaikkum perumpayanum akiyavarrai arayntu ceyya ventum.