குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினை செயல்வகை
குறள் எண் : 677
குறள் : செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்.
விளக்கம் : ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinai ceyalvakai
kural en: 677
Kural: Ceyvinai ceyvan ceyanmurai avvinai
ullarivan ullan kolal.
Vilakkam: Oru ceyalaic ceyyat totankupavan ataic ceyyum muraiyavatu, acceyalai itarku munpu ceytiruppavanin karuttai arintu kolvateyakum.