Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 680

Thirukkural-kural 680

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : வினை செயல்வகை

குறள் எண் : 680

குறள் : உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து

விளக்கம் : வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Vinai ceyalvakai

kural en: 680

Kural: Uraiciriyar unnatunkal ancik kuraiperir
kolvar periyarp panintu

vilakkam: Valimai kuraintavar, tammai carntullavar natunkuvatarkaka tam anci, ventiyatu kitaikkakumanal valimaimikkavaraip panintum erruk kolvar.

Exit mobile version