குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : தூது
குறள் எண் : 681
குறள் : அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
விளக்கம் : நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Tutu
kural en: 681
Kural: Anputaimai anra kutippirattal ventavam
panputaimai tuturaippan panpu.
Vilakkam: Nattu makkal, aracu, uravu ivarrin mitu anpum, narkunam nirainta kutippirappum, aracu virumpum panpum kontiruppavare tutar.