குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : தூது
குறள் எண் : 682
குறள் : அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று.
விளக்கம் : அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Tutu
kural en: 682
Kural: Anpari varaynta colvanmai tuturaippark
kinri yamaiyata munru.
Vilakkam: Anpu, arivu, arayntu colkinra col vanmai akiya ivai munrum tutu uraippavarkku inriyamaiyata munru panpukalakum.