குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : தூது
குறள் எண் : 683
குறள் : நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
விளக்கம் : அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Tutu
kural en: 683
Kural: Nularul nulvallan akutal velarul
venri vinaiyuraippan panpu.
Vilakkam: Aracanitam cenru tan aracanutaiya verrikku karanamanac ceyalaip parrit tutu uraippavan tiram nularintavarul nul vallavanaka vilankutal akum.