Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 684

Kural 684

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : தூது

குறள் எண் : 684

குறள் : அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

விளக்கம் : இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Tutu

kural en: 684

Kural: Arivuru varaynta kalviyim munran
cerivutaiyan celka vinaikku.

Vilakkam: Iyarkai arivu, virumpattakkat torram, araycci utaiyak kalvi akiya im munrin poruttam utaiyavan tutu uraikkum tolilukkuc cellalam.

Exit mobile version