குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : தூது
குறள் எண் : 685
குறள் : தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
விளக்கம் : பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Tutu
kural en: 685
Kural: Tokaccollit tuvata nikki nakaccolli
nanri payappatan tutu.
Vilakkam: Palavarrait tokuttu colliyum, avarrul payanarravaikalai nikkiyum, makilumaru colliyum tan talaivanukku nanmai untakkukinravan tutan.