குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : தூது
குறள் எண் : 690
குறள் : இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாம் தூது.
விளக்கம் : தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Tutu
kural en: 690
Kural: Iruti payappinum enca tiraivar
kuruti payappatam tutu.
Vilakkam: Tanakku alive taruvataka iruntalum atarkaka anci vittuvitamal, tan aracanukku nanmai untakumaru ceykinravane tutan.