குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் எண் : 691
குறள் : அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
விளக்கம் : அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Mannaraic cerntu olukal
kural en: 691
Kural: Akala tanukatu tikkayvar polka
ikalventarc cerntoluku var.
Vilakkam: Aracaraic carntu valkinravar, avarai mika ninkamalum, mika anukamalum neruppil kulir kaykinravar pola irukka ventum.