குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் எண் : 692
குறள் : மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்.
விளக்கம் : அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Mannaraic cerntu olukal
kural en: 692
Kural: Mannar vilaipa vilaiyamai mannaran
manniya akkan tarum.
Vilakkam: Aracar virumpukinravarkalait tam virumpamaliruttal (aracaraic carntiruppavarkku) aracaral nilaiyana akkattaip perrut tarum.